Videos news
May 27, 2026 02:21 PM
காணொளி: கல்கத்தாவில் காற்றில் அசைந்த மெஸ்ஸி சிலை
மேற்கு வங்க மாநிலம் கல்கத்தாவில் நிறுவப்பட்ட கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸியின் சிலை காற்றில் அசைந்ததாக மக்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கயிறு கட்டி சிலை பாதுகாக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
Videos news