Videos news
September 29, 2026 12:01 PM
காணொளி: மறைந்துபோகும் நிலையில் 'புனித' பனிப்பாறைகள்
பசிபிக் பிராந்தியத்தில் வெப்பநிலை சாதனை அளவை எட்டக்கூடும் என்பதால், அழியாத பனி என அழைக்கப்படும் இந்தோனீசியாவின் பப்புவாவின் பனிப்பாறைகள் 2027-ஆம் ஆண்டுக்குள் முழுமையாக உருகிவிடும் என கணிக்கப்பட்டுள்ளது. சுரங்க வேலைகளால் மாற்றமடைந்துள்ள இந்த பகுதி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் வசித்து வரும் பூர்வகுடி மக்களுக்கு புனித இடமாகவும் விளங்குகிறது.
தொடர்புடைய செய்திகள்
Videos news