Videos news
June 03, 2026 04:30 PM
காணொளி: விஞ்ஞானிகளின் பார்வையை முற்றிலுமாக மாற்றியமைத்த ஒற்றை யானை
‘அம்போசெலி யானை ஆய்வுத் திட்டம்’ என்று அழைக்கப்பட்ட கென்யாவின் இந்த ஆய்வு, யானைகள் குறித்த விஞ்ஞானிகளின் பார்வையையே மாற்றியது. அத்திட்டத்தின் நட்சத்திரமாக ‘எக்கோ’ என்ற பெண் யானை திகழ்ந்தது.
தொடர்புடைய செய்திகள்
Videos news