Politics
November 29, 2026 01:32 PM
மக்களவையில் திமுகவுக்கு தனி சீட்
மக்களவையில் திமுகவுக்கு தனி சீட்
புதுடெல்லி: தமிழகத்தில் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணிஅமைத்ததால், காங்கிரஸ், திமுக இடையே உறவு முறிந்து. இதனால் மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அருகில் அமர விரும்பாத திமுக தங்களுக்கு தனி இருக்கை ஒதுக்க கோரி திமுக எம்பி கனிமொழி மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. இதில் திமுகவின் கோரிக்கையை ஏற்று, மக்களவை திமுக உறுப்பினர்கள் 22 பேருக்கும் தனி இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Politics