📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 26, 2026 09:01 PM

மலேசிய வாழ் தமிழ்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்

மலேசிய வாழ் தமிழ்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்

அன்பான மலேசிய வாழ் தமிழர்களே, வணக்கம். நீங்கள் கலைநிகழ்ச்சிகள், கோயில் விழாக்கள், பொது நிகழ்ச்சிகள் போனறவற்றிங் ஆர்வம் கொண்டவரா? அப்படியானால் நீங்கள் தினமலர் இணையதளத்திற்கான கவுர செய்தியாளராக செயல்படத் தகுதி உடையவரே. தினமலர் இணையதளத்திற்கு நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. உங்களுடைய பங்களிப்பின் காரணமாகவே, தினமலர் இணையதளம் உலகத்தமிழர்களை ஒருங்கிணக்கும் பணியைச் செவ்வனே செய்ய முடிகிறது.உங்கள் பகுதியில் படிக்க, சுற்றுலாவாக, உறவினரைப் பார்க்க வருவோர்க்கான விதிமுறைகள் என்ன, உங்கள் பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் எவை என்பதை தனித்தனி கட்டுரைகளாக, படங்கள் மற்றும் உரிய இணையதள முகவரியுடன் அனுப்பி வைக்க வேண்டுகிறோம். அவை தனியாக புதிய பகுதியாக வெளி வரும்.நீங்கள் தினமலர் இணையதளத்தில் கவுரவ செய்தியாளராகப் பணியாற்ற விரும்பினால் கீழக்கண்ட விவரங்களைத் தெரிவிக்கவும்.1. உங்கள் பெயர்2. தற்போதைய முகவரி3. மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்4. இந்திய முகவரி, இந்திய மொபைல் எண்ணுடன்5. உங்களுடைய புகைப்படம்6. உங்களுடைய கையெழுத்து (Image)கீழ்க்கண்ட தகவல்களை நீங்கள் சேகரித்து, புகைப்படங்களுடன் அனுப்பலாம். உங்கள் பெயரில் அவை தினமலர் இணையதளத்தில் வெளியிடப்படும். உங்கள் மேலான ஒத்துழைப்பபை எதிர்பார்க்கிறோம். நன்றி.செய்தி மற்றும் புகைப்படங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்:nrinews@dinamalar.in-------1. தமிழ் அமைப்புகள்: வரலாறு, ஆற்றும் பணிகள், தற்போதைய நிர்வாகிகள் (படங்களுடன்) அமைப்புகளின் செயல்பாடுகள், நடந்த/ நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள், இணையதள முகவரி, மின்னஞ்சல்2. இந்து கோயில்கள்: வரலாறு, கோயில் படங்கள், தற்போதைய நிர்வாகிகள் ( படங்களுடன்), கோயில் விழாக்கள், இணையதள முகவரி, மின்னஞ்சல்3. தமிழ் வானொலி: எஃப்எம் அல்லது இணையதளம், வரலாறு, இணையதள முகவரி, மின்னஞ்சல்4. தமிழ்ச் செய்தி இணையதளங்கள்: வரலாறு, இணையதள முகவரி, மின்னஞ்சல்5. தென்னிந்திய உணவகங்கள்: வரலாறு, படங்கள், இணையதள முகவரி, மின்னஞ்சல்6. உங்கள் பகுதியில் உள்ள இந்திய குறிப்பாக தமிழக சாதனையாளர்கள்( இவை தவிர பண்டிகைகள் போன்ற வேறு தகவல்கள் கிடைக்குமானாலும் அவற்றையும் அனுப்பலாம்.)