Cinema
September 10, 2026 08:30 AM
முதல்வர் விஜய் இன்று லண்டன் பயணம்
சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு, முதல்வர் விஜய் இன்று ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன் செல்கிறார்.
சென்னையில் இருந்து 'எமிரேட்ஸ்' விமானத்தில் துபாய் செல்லும் முதல்வர், அங்கு ஒருநாள் தங்கி, அங்கிருந்து லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித், தற்போது துபாயில் உள்ளார். இந்த பயணத்தின்போது, அஜித்தை முதல்வர் விஜய் சந்திக்க உள்ளதாக தெரிகிறது.
முதல்வரின் பயணம், 10 முதல் 15 நாட்கள் வரை திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், ஒரு வாரத்திற்குள், சென்னை திரும்ப வாய்ப்பு உள்ளதாக தலைமை செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
Cinema