📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Videos news May 27, 2026 11:00 PM

பாம்புகளை பிடித்த அமெரிக்க சுகாதார செயலாளர்

பாம்புகளை பிடித்த அமெரிக்க சுகாதார செயலாளர்

அமெரிக்க சுகாதார செயலாளர் ராபர்ட் எப். கென்னடி ஜுனியர் தனது வெறும் கைகளால் இரண்டு பாம்புகளை பிடிக்கும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. ஆனால், இதுபோன்ற செயல்களை யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று வனவிலங்கு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.