📅 Monday, 24 August 2026 IST | ஆவணி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 24, 2026 09:04 AM

த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணனுக்கு மயில் இறகு மாலையை அணிவித்ததால் சர்ச்சை..!

த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணனுக்கு மயில் இறகு மாலையை அணிவித்ததால் சர்ச்சை..!

த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணனுக்கு மயில் இறகு மாலையை அணிவித்ததால் சர்ச்சை..!

சேலம் மேற்கு த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணனுக்கு மயில் இறகு மாலையை அணிவித்ததால் சர்ச்சை.

சேலம் மேற்கு தொகுதி தவெக எம்எல்ஏ லட்சுமணனுக்கு மயில் இறகு மாலையை அணிவித்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. இதுபோன்று மயில் இறகை கொண்டு மாலை அணிவித்து ஊர்வலம் வந்ததாகக்கூறி ஏற்கனவே கேரள மாநிலத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், எம்எல்ஏவுக்கு மயில் இறகு மாலை அணிவித்து இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வனத்துறை முன்வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இயற்கையாக உதிர்ந்த இறகுகளைச் சேகரிப்பது குற்றமல்ல என்றாலும், இறகுகளை விற்பனை செய்வதும், வாங்குவதும், இந்தியாவில் சட்டவிரோத செயலாகும்.