📅 Sunday, 29 November 2026 IST | கார்த்திகை 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion November 29, 2026 09:33 AM

தீபத்தூணின் தெய்வீகச்சுடர் காலத்தால் அழியாத அடையாளம்; அமைச்சர் ராஜ்நாத் சிங் நெகிழ்ச்சி

தீபத்தூணின் தெய்வீகச்சுடர் காலத்தால் அழியாத அடையாளம்; அமைச்சர் ராஜ்நாத் சிங் நெகிழ்ச்சி

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு;

புனித தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது என்பது அளவில்லாத ஆன்மீக முக்கியத்துவமும், தெய்வீக மகிழ்ச்சியும் நிறைந்த தருணம். ஒளிரும் அச்சுடர், நம்பிக்கை, பக்தி மற்றும் நம் நாகரிகத்தின் ஒளி காலத்தால் அழியாத அடையாளம்.

கார்த்திகை தீப தெய்வீக ஒளி, ஒவ்வொருவரின் இதயத்தையும் பிரகாசமாக வைத்திருக்கட்டும். நம் ஆன்மீகம் மற்றும் கலாசார மரபுகளை தொடர்ந்து பேணி காக்க ஊக்குவிக்கட்டும்.

இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.