Tamil Nadu
November 29, 2026 10:30 AM
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் இன்று (நவம்பர் 28) மாலை 5 மணியளவில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பெரியளவிலான காடாத் துணி, கற்பூரம் ஆகியவை கொண்டு தீபம் ஏற்றப்பட்டது. உச்ச நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் முன்னிலையில் தீபமேற்றப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu