Tamil Nadu
November 29, 2026 10:33 AM
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து திருச்சியில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சாலை மறியல்
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து திருச்சியில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சாலை மறியல்
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை கண்டித்து ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் அமைப்பு சார்பில் திருச்சி பழைய பால்பண்ணை அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu