📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 26, 2026 02:01 PM

ABP Nadu Top 10, 26 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10, 26 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10, 26 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10 Afternoon Headlines, 26 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

ABP Nadu Top 10, 26 August 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 26 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

ABP Nadu Top 10, 25 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 25 August 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறை: உலக நாடுகளை வியக்க வைக்கும் அதிவேக மேஜிக்!

Indian Railways High Speed Test Track: ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பு (RDSO) மூலம் சுமார் ₹967.07 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. Read More

Russia India Ties: நண்பா, நா இருக்கேன்.! எண்ணெய் முதல் உரம் வரை... இந்தியாவுக்கு தரப் போகும் ரஷ்ய அதிபர் புதின்

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார். அந்த உரையாடலின்போது, ​​இந்த நெருக்கடியான சூழலில் இந்தியாவிற்கு ஆதரவளிப்பதாக புதின் உறுதியளித்தார். Read More

Toxic: ராக்கி பாய் வராரு.. 12 ஆயிரம் தியேட்டர்களில் நாளை ரிலீசாகிறது டாக்ஸிக்!

Toxic Movie Release: பிரபல நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்ஸிக் திரைப்படம் நாளை உலகெங்கும் ரிலீசாகிறது. Read More

Kriti Sanon: கலாச்சாரம் பெண்கள் டிரஸ் மேல இருக்குதா?.. கடுப்பான கிரிதி சனோன்.. விளம்பரம் நீக்கம்!

ராக்கி பண்டிகையை முன்னிட்டு ஜிவா நகை நிறுவனம் விளம்பரம் ஒன்றை வெளியிட அதில் நடிகை கிருதி சனோன் நடித்திருந்தார். அதில் அவர் அணிந்த உடை சர்ச்சையை கிளப்பியது. Read More

Great indian cricket festival: வெஸ்ட் இண்டீஸ் , இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணி

இந்திய அணியின் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள கிரிக்கெட் சீசனில், மேற்கு இந்தியத் தீவுகள், இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான நான்கு இருதரப்பு தொடர்களை ஜியோஸ்டார் அறிவித்துள்ளது Read More

National Car Racing : தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப்.! எப்போ தொடங்குகிறது.? எங்கே நடைபெறுகிறது.? வெளியான அறிவிப்பு

Indian National Car Racing Championship : இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி முதல் சுற்று செப்டம்பர் 11 முதல் 13-ம் தேதி வரை கோயம்புத்தூரில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெறுகிறது. Read More

Breastfeeding Diet: குழந்தைகளுக்கு பிரச்னை.. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

குழந்தையைப் பராமரிப்பதால் தூக்கம், உணவு போன்றவை போதிய அளவில் தாய்க்கு இருக்காது. ஆனால் தாயின் ஆரோக்கியத்திற்கும் தாய்ப்பால் கொடுக்கும் செயல்முறைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். Read More

Gold and silver rate today : ஓணம் பண்டிகையில் தங்கம் விலையில் ஜாக்பாட்டா.!! இன்று தங்கம், வெள்ளி விலை என்ன தெரியுமா.?

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், நேற்று அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் சற்று தங்கத்தின் விலையானது குறைந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன என்பதை தற்போது பார்க்கலாம். Read More

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி