Latest News
August 11, 2026 04:04 AM
சொல்லிட்டாங்க...
சொல்லிட்டாங்க...
நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் விழித்துக்கொண்டுவிட்டனர். பிரதமர் மோடியின் பிம்பம் சிதைந்துவிட்டது. அதை இனி ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது.: - மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
மாணவர்கள் போராட்டம் மற்றும் காவல்துறை நடவடிக்கை குறித்து மக்களவையில் அமித்ஷா பதிலளிக்க தயாராக உள்ளார். எதிர்க்கட்சிகள் அமைதியாக கேட்க வேண்டும். : - ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ
தொடர்புடைய செய்திகள்
Latest News