📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News August 16, 2026 03:04 AM

இந்தியா- பாகிஸ்தான் எல்லையான அட்டாரி

இந்தியா- பாகிஸ்தான் எல்லையான அட்டாரி

இந்தியா- பாகிஸ்தான் எல்லையான அட்டாரி- வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்வு

இந்தியா- பாகிஸ்தான் எல்லையான அட்டாரி -வாகாவில் எல்லைப் பாதுகாப்பு படை உள்ளிட்ட வீரர்கள் மிடுக்குடன் அணிவகுத்துச் சென்று தேசியக்கொடி இறக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. வீரர்களின் சாகசங்கள், தேசியக்கொடி இறக்கும் நிகழ்வை பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் நேரில் கண்டுகளித்து வருகின்றனர்.