Latest News
August 27, 2026 08:03 PM
கும்மிடிப்பூண்டியில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை!
கும்மிடிப்பூண்டியில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை!
கும்மிடிப்பூண்டியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தை வெல்டிங் இயந்திரம் மூலம் உடைத்து சுமார் ரூ.11.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடித்த கொள்ளையர்கள், அருகிலிருந்த மற்றொரு ஏ.டி.எம். இயந்திரத்திலும் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். வங்கி நிர்வாகம் ஆய்வு செய்த பின்னரே கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் சரியான தொகை தெரியவரும்.
தொடர்புடைய செய்திகள்
Latest News