📅 Friday, 14 August 2026 IST | ஆடி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 14, 2026 01:03 AM

தவெக அரசை கண்டித்து ஆக.16ல் திமுக ஆர்ப்பாட்டம்!

தவெக அரசை கண்டித்து ஆக.16ல் திமுக ஆர்ப்பாட்டம்!

தவெக அரசை கண்டித்து ஆக.16ல் திமுக ஆர்ப்பாட்டம்!

சிவகாசி: சிவகாசியில் சிறிய பட்டாசு ஆலைகள் மூடலால் பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ள நிலையில், தவெக அரசைக் கண்டித்து ஆக 16ம் தேதி சிவகாசி பேருந்து நிலையம் அருகே முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.