📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 04, 2026 01:01 PM

Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!

Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!

Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!

Bigg Boss Tamil Season 10 Home Tour: பிக்பாஸ் 10வது சீசன் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில், பிக்பாஸ் வீடு எப்படி இருக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சியாக திகழ்வது விஜய் தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 9 சீசன்கள் வெளியாகியுள்ள நிலையில், 10வது சீசன் நாளை மறுநாள் முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது.

பிக்பாஸ் வீடு எப்படி இருக்குது?

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பங்கேற்கும் பிக்பாஸ் வீடு எப்படி இருக்கிறது? என்பதை ஏபிபி நாடு சார்பில் பிரத்யேகமாக நேரடியாக சென்று பார்வையிடப்பட்டது. அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் போட்டியாளர்களுக்கான படுக்கையறைகள், ன் அவர்களின் சமையலறை, ஒப்பனை அறைகள், கேமராக்கள் ஆகியவை தெளிவாக காணலாம்.

கடந்த சில சீசன்களுக்கு தொடக்க காலத்தில் கிடைத்த வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த முறை விறுவிறுப்பை கூட்டும் விதமாக சாமானிய மக்களில் இருந்து இரண்டு பேரை இந்த சீசனில் பங்கேற்க உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி