Latest News
October 12, 2026 12:00 AM
சிறகு தமிழ்ப் பள்ளி
சிறகு தமிழ்ப் பள்ளி ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாகும். குழந்தைகள் தமிழை கற்கவும், தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் மரபுகளை அடுத்த தலைமுறையினருக்கு கற்பிப்பதே எங்கள் முதன்மையான நோக்கமாகும்.உலகெங்கிலும் உள்ள தமிழ் குழந்தைகள் தமிழ் மொழியை பெருமையுடன் கற்று பேச வேண்டும் என்பதே எங்கள் தொலைநோக்கு.சிறகு தமிழ்ப் பள்ளி தமிழ் மொழி மீதான ஆர்வத்தால் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6.30 முதல் 8.30 மணி வரை நடத்தப்படும் இந்தப் பள்ளி, குழந்தைகளுக்கு தமிழ் எழுத்துக்கள், வாசிப்பு, எழுதுதல் மற்றும் உரையாடல் திறன்களை கற்பிக்கிறது.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6.30 - 8.30 மணிTMSA Charlotte Secondary Campus7550 Ruben Linker Rd NW, Concord, NC 28027
தொடர்புடைய செய்திகள்
Latest News