Tamil Nadu
August 20, 2026 01:00 AM
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு செய்த நீதிமன்றம் !
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மனு மீதான விசாரணையை தீர்ப்புக்காக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
செப்டம்பர் 17ஆம் தேதி மதுரை அம்மன் கோவில் குடமுழக்கின் போது சமஸ்கிருத மொழிக்கு இணையாக தமிழ் மொழி பயன்படுத்த உத்தரவிட கோரி வழக்கு. தீர்ப்புக்காக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu