Latest News
November 26, 2026 10:03 PM
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் நவம்பர் 30ம் தேதி நடைபெறும் என்று ஒன்றிய அரசு அறிவிப்பு
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் நவம்பர் 30ம் தேதி நடைபெறும் என்று ஒன்றிய அரசு அறிவிப்பு
டெல்லி: நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் நவம்பர் 30ம் தேதி நடைபெற உள்ளது என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 30ம் தேதி மக்களவையிலும், டிசம்பர் 2ம் தேதி மாநிலங்களவையிலும் கூட்டத்தொடர் நடைபெறும். சிறப்பு கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Latest News