📅 Saturday, 28 November 2026 IST | கார்த்திகை 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News November 27, 2026 08:01 PM

அருள் விக்னேஷை நீங்கள் கைது பண்ணவில்லை, நாங்கள் கைது செய்ய வைத்தோம்; சொல்கிறார் இபிஎஸ்

அருள் விக்னேஷை நீங்கள் கைது பண்ணவில்லை, நாங்கள் கைது செய்ய வைத்தோம்; சொல்கிறார் இபிஎஸ்

இதுகுறித்து அவரது அறிக்கை

அதிமுகவின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. அருள் விக்னேஷ் என்ற தவெகவின் பாலியல் 'சார்' கைது. நீங்க கைது பண்ணல, நாங்க கைது பண்ண வெச்சோம்.

இந்த வழக்கில், “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று வதந்தி பரப்பி பொய் சொன்னவர், அவரை பொய்யை சொல்ல வைத்தவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்.

இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்.

இவ்வாறு இபிஎஸ் கூறி உள்ளார்.