📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion August 19, 2026 08:04 PM

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 19.8.2026

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 19.8.2026

உற்சாகத்துடன் செயல்படும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் சம்பந்தமாக தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

பணவரவு திருப்தி தரும் நாள். நண்பர்கள் வழியில் நல்ல தகவல் கிடைக்கும். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.

மகிழ்ச்சி கூடும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். பொதுவாழ்வில் நீங்கள் எடுத்த முடிவு மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கும் நாள். குடும்பச் செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். திடீர் பயணம் தித்திக்க வைக்கும்.

வெளியுலகத் தொடர்பு விரிவடையும் நாள். வருமானம் திருப்தி தரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். நண்பர்களுக்காக செலவிடும் சூழ்நிலை உருவாகும்.

தடைகள் விலகும் நாள். தனித்து இயங்க முற்படுவீர்கள். தனவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். அக்கம் பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைக்கும்.

கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். ஆரோக்கியம் சீராகும். ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

விருச்சிகம்

வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். இடம் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.

தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும் நாள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொழிலில் ஏற்பட்ட தொய்வு அகலும்.

தடைகளைக் கண்டு தளர்வடையாத நாள். செல்வந்தர்களின் சந்திப்பால் சில பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம்.

வாகனத்தில் செல்லும் பொழுது கவனம் தேவை. வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். எதிலும் பொறுமையாக முடிவெடுப்பது நல்லது.