Today Rasipalan: இன்றைய ராசிபலன் 28.8.2026
தனவரவு தாராளமாக வந்துசேரும் நாள் விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். வருங்கால நலன் கருதிப் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.
பிரச்சினைகள் முடிவிற்கு வரும் நாள். தாமதப்பட்ட காரியம் இன்று முடிவடையும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். தொழிலில் ஏற்பட்ட தொல்லை அகலும்.
வரன்கள் வாயில் தேடிவரும் நாள். சகோதர வழி ஒத்து ழைப்பு உண்டு. தொலைந்த பொருள் கைக்கு வந்து சேரும். நாட்டுப்பற்று மிக்கவர் களின் சந்திப்பு உண்டு.
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். ஆரோக்கியப் பிரச்சினை அதிகரிக்கும்.
மனக்குழப்பம் ஏற்படும் நாள். சொத்துகளில் பிரச்சினைகள் ஏற்படும். பயணத்தை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது. வீடு மாற்றங்களும் உண்டு.
தனவரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தில் சந்தோஷம் தரும் சம்பவம் நடைபெறும். செல்வந்தர்களின் உதவியோடு கடன் சுமை குறைய வழிபிறக்கும்.
அனுபவ அறிவால் அற்புதமான பலன் காணும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும்.
விருச்சிகம்
வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். வருமானம் உயரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நண்பர்களின் நல்லாதரவோடு லாபம் காண்பீர்கள்.
சாமர்த்தியமாகப் பேசி எதையும் சமாளிக்கும் நாள். செலவிற்கேற்ற வரவு வந்து சேரும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும்.
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் செய்வீர்கள். விலகியிருந்த சொந்தங்கள் விரும்பி வந்து சேரும்.
முயற்சிகள் கைகூடும் நாள். நண்பர்களின் உதவி கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை துரிதமாகச் செய்வீர்கள்.
முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுக்கும் நாள். நீண்டதூரப் பயணங்களை பற்றி யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்.