📅 Tuesday, 25 August 2026 IST | ஆவணி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 25, 2026 11:00 AM

Tamil News Live: சட்டசபையில் இன்று... தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம்

Tamil News Live: சட்டசபையில் இன்று... தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம்

சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசியவுடன் அவர்களது கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் டி.கே.பிரபு (இயற்கை வளங்கள்), கீர்த்தனா (தொழில்), குமார் (தகவல் தொழில்நுட்பம்) ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள்.