📅 Friday, 27 November 2026 IST | கார்த்திகை 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics November 27, 2026 01:32 PM

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்னுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்னுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் அவர் கூறியிருப்பதாவது; கொள்கைப் பாதையில் உழைப்பை அடையாளமாக்கி, மக்கள் பணியுடன் இலட்சியப் பயணத்தில் சிறந்திடத் தம்பி உதயநிதி ஸ்டாலின்க்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் .சிந்தனைகளால் வளம் பெற்ற தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் காட்சிப் பிழைகளால் தடம் மாறிடாமல் காக்க வேண்டிய பெரும் பொறுப்பைக் காலம் நம்மிடம் வழங்கியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.