📅 Monday, 24 August 2026 IST | ஆவணி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 24, 2026 05:03 AM

காதல் விவகாரத்தில் சட்டக் கல்லூரியில் படித்து வரும் சிவபாலன் என்பவர் பெண்ணின் தந்தையால் வெட்டிக்கொ*

காதல் விவகாரத்தில் சட்டக் கல்லூரியில் படித்து வரும் சிவபாலன் என்பவர் பெண்ணின் தந்தையால் வெட்டிக்கொ*

காதல் விவகாரத்தில் சட்டக் கல்லூரியில் படித்து வரும் சிவபாலன் என்பவர் பெண்ணின் தந்தையால் வெட்டிக்கொ*

சிவகங்கை: மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை பகுதியில் காதல் விவகாரத்தில் சட்டக் கல்லூரியில் படித்து வரும் சிவபாலன் (35) என்பவர் பெண்ணின் தந்தையால் வெட்டிக்கொ* செய்யப்பட்டார். காதலுக்கு எதிராக இருந்த பெண்ணின் தம்பியை வெட்டுவதற்கு கத்தியுடன் சென்ற சிவபாலனை, அவரின் தந்தை வழிமறித்து வெட்டியுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.