📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 26, 2026 11:03 AM

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 10,000 கன அடியாக சரிவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 10,000 கன அடியாக சரிவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 10,000 கன அடியாக சரிவு

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 10,000 கன அடியாக சரிந்துள்ளது. ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 12,000 கனஅடியாக இருந்த நிலையில் 10,000 கனஅடியாக சரிந்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் 11வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.