📅 Thursday, 26 November 2026 IST | கார்த்திகை 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News November 26, 2026 09:03 PM

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வரும் 29ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும்

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வரும் 29ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும்

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வரும் 29ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும்-வானிலை மையம்

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வரும் 29ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் என வானிலை மையம் கணித்துள்ளது, இது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருமாறி, டிசம்பர் 2ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும் எனத் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.