📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu May 30, 2026 10:00 AM

Tamil Nadu Power Shutdown : தமிழ்நாட்டில் நாளை(30-05

Tamil Nadu Power Shutdown : தமிழ்நாட்டில் நாளை(30-05

Tamil Nadu Power Shutdown : தமிழ்நாட்டில் நாளை(30-05-26) பல மாவட்டங்களில் மின் தடை! முழு லிஸ்ட் இதோ

Tamil Nadu Power Shutdown (30-05-2026): தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் மின் தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது

Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை (மே 30 ஆம் தேதி) எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை பல்வேறு மாவட்டங்களில் மின் தடை செய்யப்படவுள்ளது.

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:

திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள இந்திரா நகர், குரு நகர், விவேகநாத நகர், பழந்தண்டலம், நாகன் தெரு மற்றும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

விழுப்புரம்

காவணிப்பாக்கம், சித்தாத்தூர், கொளத்தூர், வி.அரியலூர், கண்டமா னடி, அத்தியூர்திருவாதி, வேலியம்பாக்கம், மேலமேடு, பில்லூர், பிள்ளையார்குப்பம், புருஷானூர், ராவணஅகரம், திருப்பாச்சனூர், கொங்கரகொண் டான், சேர்ந்தனூர், தென்குச்சிப்பாளையம், அரசமங்கலம், குச்சிப்பாளையம், கள்ளிப்பட்டு ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. திருவெண்ணெய்நல்லூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான பெரியசெவலை, கூட்டுறவு சர்க்கரை ஆலைப்பகுதி, துலங்கம்பட்டு, கூவாகம், வேலூர், ஆமூர், பெரும்பாக்கம், பரிக்கல், மாரனோடை, துலுக்கப்பாளையம், மணக்குப்பம், பாவந்தூர், பெண்ணைவலம், பனப்பாக்கம், டி. எடையார், கீரிமேடு, தடுத்தாட்கொண்டூர், திருமுண்டீச்சரம், மேலமங்கலம், கண்ணாரம்பட்டு, ஏமப்பூர், சிறுவானூர், மாரங்கியூர், ஏனாதிமங்கலம், எரளூர், கரடிப்பாக்கம், செம்மார், வளை யாம்பட்டு, பையூர், கொங்கராயனூர், திருவெண்ணெய்நல்லூர், சேத்தூர், அமாவாசைப்பாளையம், தி.கொளத்தூர், சிறுமதுரை, பூசாரிப்பாளையம், ஒட்டனந்தல், அண்டராயநல்லூர், கொண்டசமுத்திரம், சரவணப்பாக்கம், இளந்துரை, மாதம்பட்டு, கொத்தனூர்

முசிறி, சிங்காரச் சோலை, பார்வதிபுரம், பஸ் நிலையம், கைகாட்டி, சந்தபாளை யம், அழகப்பட்டி, திருச்சி ரோடு, துறையூர் ரோடு, சிலோன் காலனி, ஹவுஸிங் யூனிட், தண்டலை புத்தூர், வேளகாநத்தம், அந்தரப்பட்டி, தொப்புலாம்பட்டி, வடுகப்பட்டி, காமாட்சி பட்டி, சிந்தம்பட்டி, மணமேடு, அலகரை, கருப்பண்ணாம்பட்டி, கோடி யம்பாளையம், சீனிவாசநல்லூர், தும்பலம், சிட்டிலரை, மேட்டுப் பட்டி, முத்தம்பட்டி

மயிலாடுதுறை

பொறையாறு, தரங்கம்பாடி, சாத்தங்குடி, எருக்கட்டாஞ்சேரி, ராஜீவ்புரம், கீழ்மேட்டுப்பாளையம், சந்திரபாடி, காட்டுச்சேரி, ஆயப்பாடி, திருக்களாச்சேரி, கூத்தூர், பிலால் நகர் எடுத்துக்கட்டி சாத்தனூர், சங்கரன்பந்தல, விசலூர், தில்லையாடி, திருவிடைக்கழி, டி.மணல்மேடு, கண்ணங்குடி, மாத்தூர், திருக்கடையூர் அனந்தமங்கலம், ஒழுகைமங்கலம், கண்ணப்பமூலை ஆணை கோவில், திருமெய்ஞானம், பி.பி.நல்லூர் மாணிக்கபங்கு, பெருமாள்பேட்டை, வேப்பஞ்சேரி, தாழம்பேட்டை குட்டியாண்டியூர், சந்திரப்பாடி

மேமாத்தூர், கிடாரங்கொண்டான்கீழ்மாத்தூர், வாழ்க்கை, வல்லம், பழையதிருச் சம்பள்ளி, பெரியமடப்புரம், மேமாத்தூர், சாத்தனூர், கீழபரசலூர், மேலபரசலூர், பரசலூர், ஆறுபாதி, விளநகர், மேலகட்டளை, கடலி, ஒட்டங்காடு, நெடுவாசல், பெருங்குடி கூடலூர், ராதாநல்லூர், கிடாரங்கொண்டான், செம்பனார்கோவில், மேலப்பாதி, கருவாழக்கரை, கஞ்சாநகரம், கீழையூர், கருவி, ஆக்கூர், செம்பதனி ருப்பு, தலைச்சங்காடு, மடப்புரம், காளகஸ்திநாதபுரம், முடிகண்டநல்லூர்

நாகபட்டினம்

நாகப்பட்டினம் , வேளாங்கண்ணி, வேட்டைகாரனிருப்பு, கீழ்வேளுர் , வெளிப்பாளையம், நாகூர், சிக்கல் , அக்கரைப்பேட்டை, நாகை நகர், பரவை, அரசு மருத்துவமனை, கலெக்டர் ஆபீஸ், தர்கா, வங்காரமாவடி, வேளாங்கண்ணி நகரம், செருதூர், பிரதாபராமபுரம், பி.ஆர்.புரம், தெற்கு பொய்கை நல்லூர்,விழுந்தமாவடி, வேட்டைகாரனிருப்பு, நாலுவேதபதி, தொழிலகம் மற்றும் கீழ்வேளுர், தேவூர், சி.டபிள்யூ.எஸ்.எஸ். ஆழியூர்

நன்னிலம், நல்லமாங்குடி, வடகுடி, கம்மங்குடி, தூத்துக்குடி, குளக்குடி, ஆலங்குடி, முடிகொண் டான்’ திருக்கண்டீஸ்வரம், சோத்தக்குடி, சன்னாநல்லூர், பனங்குடி, ராசா கருப்பூர், மூலமங்க லம், ஆண்டிப்பந்தல், குவளைக்கால், விசலூர், மூங்கில்குடி, காக்கா கோட்டூர், ஆனைகுப்பம், மாப்பிள்ளைக்குப்பம், சலிப்பேரி, தட்டாத்தி மூளை, கீழ்குடி, சிகார்பாளையம், நாடாகுடி, வீதிவி டங்கன், பூங்குளம், புளிச்சக்காடி, ஏனங்குடி, புத்தகரம், வவ்வாலடி, ஆதலையூர், பாக்கம் கோட்டூர்

திண்டுக்கல்

ராஜக்காபட்டி, புகையிலைப்பட்டி, மடூர், சிலுவத்தூர், வி.டி.பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, காமாட்சிபுரம், தேத்தாம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப் பட்டி, செங்குறிச்சி, எஸ்.குரும்பபட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.இதேபோல் செந்துறை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. இதையொட்டி, செந்துறை, மதவனாயக்கன்பட்டி, பிள்ளையார்நத்தம், கோட்டைப்பட்டி, கோசுக்குறிச்சி, குட கிப்பட்டி, மங்களபட்டி, மணக்காட்டூர், களத்துப்பட்டி, மாமரத்துப்பட்டி, கருத்தனாயக்கன்பட்டி

மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலாங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம், கரியம்பாளையம், தெலுங்கு பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், அன்னூர் நகரம், பசூர், பூசாரி பாளையம், இடையர்பா ளையம், செல்லனூர், ஆயிமாபுதூர், ஒட்டப்பாளையம், ஜீவா நகர், அன்னூர் மேட்டுப்பாளையம், மேட்டுக் காடு புதூர், அம்மா செட்டி புதூர்

மதிகோன்பாளையம், கோட்டை, தர்மபுரி பழைய பஸ் நிலையம், கடைவீதி, அன்னசாகரம், விருப்பாட்சிபுரம், அளே தர்மபுரி, கடகத்தூர், கொளகத்தூர், குண்டல்பட்டி, ஏ.ஜெட்டி அள்ளி, ஏ.ரெட்டிஅள்ளி, வி.ஜி.பாளையம், செட்டி கரை, நீலாபுரம், வெள்ளோலை, கோம்பை, ஏ.கொல்லஅள்ளி, குளியனூர், மொடக்கேரி, முக்கல் நாயக்கன்பட்டி, நூலஅள்ளி, குப்பூர், சோலை கொட் டாய், மூக்கனூர், கொட்டாவூர், மாரவாடி, செம்மாண்டகுப்பம், நாயக்கன அள்ளி, நேதாஜி பைபாஸ் ரோடு, ரெயில் நிலையம்

நங்கவள்ளி, தோப்புக்காடு, வீரக்கல், பாசகுட்டை, சாந்திபுரம், ஓட்டுபள்ளம், அத்தியப்பன் காட்டுவளவு, செல்வா நகர், தொழிற்பேட்டை, உடையாப்பட்டி, வீராணம், இளந்தோப்பு, பிருந்தாவனம் கார்டன்

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.