Tamil Nadu
November 25, 2026 09:00 PM
வெற்றி தமிழ்நாடு முதலீட்டு மாநாடு சென்னை | Chennai Investors meet lead by TN CM Vijay
சென்னையில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாடு!
சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ. 58,214 கோடி முதலீடு மற்றும் 65,786 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu