Business
September 02, 2026 10:03 AM
இன்றைய ராசி பலன்கள் (செப். 02) ரிஷப ராசிக்கு லாபம்! daily predictions
இன்று அடுத்தவர்களின் குறைகளை போக்க முற்படும் நாள். பயணத்தாலும் நன்மைகள் கிடைக்கும். தன ரீதியில் எல்லா வகையிலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீர எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
தொடர்புடைய செய்திகள்
Business